| புதிய உறுப்பினர் | நுழைவுவாயில்/ |

  நாணயமாற்று மதிப்பு

CHF

LKR

92.5

CHF

INR

39

CHF

UGS

0

CAD

LKR

90.7

CAD

GBP

1.9

CHF

EUR

1.54

GBP

LKR

173

GBP

INR

73.7

SGD

LKR

76.5

EUR

LKR

142

CHF

CAD

1.01

CHF

GBP

1.87

EUR

INR

60

EUR

CAD

1.52

CHF

SGD

1.2

LKR

SGD

77.3

CHF

NOK

5.5

EUR

CHF

1.48

SGD

CHF

1.28

CHF

MYR

2.75

GBP

CHF

1.78

EUR

MYR

4.25

 

 

  உங்கள் இணைப்புகள்

பணம் செலுத்துதல்
பணம் பெற்றுக்கொள்ள
எங்கள் பிரதிநிதிகள்
நாணயமாற்று-மதிப்பு
புதிய உறுப்பினர்
எங்களைப் பற்றி அறிய
தொடர்பு கொள்ள
 

 

  சிறப்பு அம்சங்கள்

 

 

 

 

தாய் வீடு (Mother House sarl)உங்களை மகிழ்ச்சியோடு இந்த நாணயப்பரிவர்த்தனைக்கு வரவேற்கிறது.

 

தாய் வீடு சுவிஸில் பல வருடங்களாக ஒரு சிறந்த நாணயப் பரிவர்த்தனையைச் செய்து வருகிறது. நாங்கள் உங்கள் பணத்தை 24 மணிநேரத்தில் உங்கள் தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்போம்..

 

எமது இந்த இணைய நாணயப் பரிவர்த்தனையை பயன்படுத்தி பணம் அனுப்பும் சேவையை சுவிஸில் மட்டும் வழங்குகின்றோம். இந்த சேவையை மிக விரைவில் ஏனைய நாடுகளிலும் வழங்க உள்ளோம் ஆயினும் பணம் பெற்றுக்கொள்ளும் சேவையை அனைத்து நாடுகளிலும் வழங்குகின்றோம்.

இச்சேவைக்கு தேவையான பிற நாடுகளின் பாதுகாப்பு அமைப்புக்கள் மற்றும் சட்ட ஆவனங்கள் பூர்த்தியானதும் வெகுவிரைவில் அந்த நாடுகளுக்கும் பணம் செலுத்தும் சேவை மற்றும் பணம் பெற்றுக்கொள்ளும் சேவை ஆரம்பிக்கப்படும். எங்கள் உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் சேவை நுழைவுவாயிலை (User Login) பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்

 

உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும் வேகமாகவும் சுலபமாகவும் உங்கள் தாய்வீட்டுக்கு அனுப்புங்கள்

ePq/fs/ [Uf/Fk/ [lk/!
 
பணத்தை செலுத்தும் வழிகள்
  • உங்களுக்கு தரப்பட்ட (User Account) உறுப்பினர் உரிமத்தை பயன்படுத்தவும்
  • நிங்கள் பணத்தை அனுப்பும் நாட்டை குறிப்பிடுங்கள்
  • நிங்கள் செலுத்தும் பணம் மற்றும் பெற்றுக்கொள்பவரின் முகவரி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிடுங்கள்
  • உங்கள் பணத்தை கீழ்வரும் ஏதேனும் ஒரு முறையை பயன்படுத்தி அனுப்பலாம்
    • இணையதளத்தை(ழுடெiநெ) பயன் படுத்தி செலுத்தலாம்;
    • சுவிஸ் வங்கியை பயன்படுத்தி செலுத்தலாம்
    • எங்கள் பிரதிநிதிகளினிடம் செலுத்தலாம்

24 மணிநேரத்தில் உங்கள் பணம் நீங்கள் அனுப்பியவருக்கு சென்றடையும்.


மேலும் உதவியை பெற்றிட உதவும் இடம்
 

 

My Account | FAQ | Rates
Terms & Conditions


All rights reserver by Mother House Ltd

Powered by .